Sunday, August 23, 2009

Kavithaigal

காதல் பரிசு..

மன நாளில்
மறக்காமல்
பரிசு
கேட்டாள்...
பரிசாக
கொடுத்தேன்
என் ரத்தத்தை
அவன்
அவளுக்கு
பொட்டு வைக்க....

முத்தம்..

கொடுத்தாள்…
இன்று நான்
சர்க்கரை
நோயாளி…

புலம்பல்.

நீ
என்னை விட்டு
சென்ற பின்..
சில நாள்
கழித்து..
உன்னை
மறந்ததாக
நினைத்தேன்
இன்றும்
மரண ஓலமாய்
உன் பெயரை
புலம்புகிறது
எந்தன்
இதயம்...

உணர்ந்தேன்..
என் நெஞ்சில்..
கடும் மழயாக....
நீ
வடிக்கும்
கண்ணீரைதான்..

நீ கண்களால் பேசி
உதடுகளால் சிரித்த்தனால்
உதிர்ந்த
முத்துக்கள்...
புதைந்தது..
என் நெஞ்சில்
காதல் செடியாக...

மலர்ந்தது
அது அச்செடியில்
ரோஜாவாக...

ரோஜாவை கிள்ளினேன்
என் உணர்ச்சிகளை அள்ளினேன்
உன்னிடம் என் காதலை சொல்லினேன்
நீ
சிந்தினாய்
காதலை அல்ல...
கண்ணீரை தான்...
கலங்கியது என்
நெஞ்சம்...
நீ என்னை
மறுத்தாத்ர்க்காக அல்ல
நீ
சிந்திய
கண்ணீருக்க்காக...
கடும்
மழயால்
சிதறியது...
என் காதல் செடி..
முளைத்தது
நெஞ்சில் ஒரு முள் செடி..